Sammy Tippit Ministries
Following in His Footsteps So That the World May Know
 

Welcome

சேமி டிப்பிற் ஊழியத்தின் இணையதள மையத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இயேசுகிறிஸ்துவுக்காக உலகத்தை ஆதாயஞ்செய்வதின்மூலம் தேவனை மகிமைப்படுத்துவதே எங்களது வாஞ்சையாகும். உங்கள் இருதயத்திற்கு அறிவும் ஊக்கமுமளிக்கும் கருத்துக்களை இங்கு நீங்கள் கண்டுகொள்ளலாம். மேலும் இந்த ஊழியத்தைக்கொண்டு தேவன் உலகமுழுவதும் என்ன செய்கிறார் என்பதைக்குறித்து இங்கு காணவும் வாசிக்கவும் செய்யலாம்.

அது தவிர சிறப்பான தியானச் செய்திகளையும் எழுப்புதல் கட்டுரைகளையும் இங்கு நீங்கள் வாசிக்கலாம். முக்கியமான உலகச்செய்திகளும் ஊழியக் குறிப்புக்களும் இங்கு இடம் பெற்றுள்ளன. இங்கு கூறப்பட்டுள்ள பிற குறிப்புக்களைக் கண்டுகொள்ள அந்தந்த பகுதிக்குக் கொண்டு செல்ல உங்களை அழைக்கிறோம்.

All Materials Copyright © 2006
Sammy Tippit Ministries
PO Box 781767 San Antonio, TX 78278
Phone: 1 + 210-492-7501 Fax: 1 + 210-492-4522
Monday - Friday; 8:30 AM - 4:30 PM CST - USA
email: Info@SammyTippit.orgThis email address is being protected from spam bots, you need Javascript enabled to view it
 

Untitled Document

Copyright © 2006 Sammy Tippit Ministries

Powered by WMTek